தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. 

Bigboss Fame Ganesh Venkatraman Becomes Dad Nisha

கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். மூன்றாம் சீசன் என்பதால் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது.

Bigboss Fame Ganesh Venkatraman Becomes Dad Nisha

எத்தனை சீசன் வந்தாலும், முதல் சீசன் போல் வருமா ? என்ற ஏக்கத்தில் உள்ள ரசிகர்கள் பலர். தற்போது வெளியான இனிப்பூட்டும் செய்தி என்னவென்றால், பிக்பாஸ் பிரபலமான நடிகருமான கணேஷ் வெங்கட்ராமனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் கணேஷ். திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான தம்பதிகளுள் நிஷா மற்றும் கணேஷும் ஒருவர். இவர்களுக்கு 2015-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் கணேஷ் பகிர்ந்துள்ளார்.

Bigboss Fame Ganesh Venkatraman Becomes Dad Nisha