பிக்பாஸ் புகழ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பெயர் ராஜபீமா.இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்குகிறார்.அஷிமா நர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஓவியா,யாஷிகா ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

Bigboss Arav Starrer Raja Bheema Second SIngle Ganesha Lyric Video Released Online

சுரபி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார். நாசர் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.கும்கி படத்தை போல இந்த படத்திலும் யானை ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bigboss Arav Starrer Raja Bheema Second SIngle Ganesha Lyric Video Released Online

இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடலான கணேஷா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்