தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Bigboss Abirami Spotted With Ajith Grafiti Tshirt

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்தார். ஃபாத்திமா பாபு வீட்டை விட்டு வெளியேறினார்.

Bigboss Abirami Spotted With Ajith Grafiti Tshirt Bigboss Abirami Spotted With Ajith Grafiti Tshirt

தற்போது வெளியான ப்ரோமோவில் அபிராமியும் சாக்ஷியும் சண்டையிடுவது போல் தெரிகிறது. ஸ்மோக்கிங் ரூமில் இருவரும் பேசுவது தெரிகிறது. அதில் அபிராமியின் T-ஷர்ட்டில் தல அஜித் நேர்கொண்ட பார்வை லுக்கில் இருப்பது போன்ற வரைபடம் உள்ளது.

Bigboss Abirami Spotted With Ajith Grafiti Tshirt

Bigboss Abirami Spotted With Ajith Grafiti Tshirt

போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் Hவினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீசனின் பங்கேற்பாளர் அபிராமியும் இந்த படத்தில் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.