சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

BigBoss 3 New Promo Kavin Gives Advice To Cheran on Maintaining 3 Girlfirends

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

BigBoss 3 New Promo Kavin Gives Advice To Cheran on Maintaining 3 Girlfirends

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கவின் ஹவுஸ்மேட்ஸிடம் காதலித்த பெண்களை கழட்டி விடுவது எப்படி பலரை கரெக்ட் செய்வது உள்ளிட்ட டிப்ஸ்களை வழங்குகிறார்.எப்போவது மாட்டியதுண்டா என்ற கேள்விக்கு இந்த வீட்ல மாட்டிக்குவேன் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.