அழகிய தமிழ் மகன், பைரவா போன்ற அசத்தலான படத்தை தந்தவர் இயக்குனர் பரதன். இவர் தற்போது மாஸ் கமர்ஷியல் படத்திற்கு ஸ்கிரிப்ட் மற்றும் டயலாக் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும் அந்த படத்திற்கு மாஸ் ஹீரோக்களை அணுகுவதாக கூறினார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 

Bairavaa Director Bharathan Opens Up About The Project With Thalapathy For A Mass Script

சமீபத்தில் அழகிய தமிழ் மகன் படத்தின் பாடல் பள்ளி புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசியவர் அனைத்து புகழும் கவிஞர் வாலிக்கே என்றார்.

Bairavaa Director Bharathan Opens Up About The Project With Thalapathy For A Mass Script

உங்களது மாஸ் கதைக்கு தளபதி விஜய் பொருந்துவாரா ? எப்போது விஜய் வைத்து படம் என்று கேட்டபோது, சரியான தருணம் வரும்போது நிச்சயம் தளபதியுடன் படம் பணிபுரிவேன் என்றார்.

Bairavaa Director Bharathan Opens Up About The Project With Thalapathy For A Mass Script