இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் நடிப்பில் உருவாகும் படம் அயோக்யா. தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக்கான இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பார்த்திபன்,கே.எஸ்.ரவிக்குமார்,சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

Ayogya Movie Dance Number Vera Level Video Released Featuring Sana Khan With Vishal

படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் அயோக்யா படம் U/A என சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. நாளை மே 10-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

Ayogya Movie Dance Number Vera Level Video Released Featuring Sana Khan With Vishal

தற்போது படத்தில் வேற லெவெலு வீடியோ பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. STR நடித்த சிலம்பாட்டம் படம் மூலம் பிரபலமாகிய சானா கான் இந்த பாடலுக்கு நடமாடி அசத்தியுள்ளார்.