2018-ல் உலக BoxOffice-ல் சக்கை போடு போட்ட திரைப்படம் Avengers Infinity War. Superhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் வசூலை அள்ளி குவித்தது.

Avengers Team Releases New Promo Video From Avengers Endgame Increases Hype on Movie

Marvel Superhero படங்களுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழில் நல்ல வரவேற்பு கிடைப்பதை உணர்ந்த தயாரிப்பு நிறுவனம்,பிரபல இயக்குனரான A.R.முருகதாஸை Avengers EndGame பதிப்புக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்தது.தற்போது இந்த படத்திற்காக ஒரு சிறப்பு பாடலை இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை மார்வெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையெல்லாம் தாண்டி avengers endgame படத்திற்கு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுமே காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்