2018-ல் உலக BoxOffice-ல் சக்கை போடு போட்ட திரைப்படம் Avengers Infinity War. Superhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் வசூலை அள்ளி குவித்தது.

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo

இந்த வரிசையில் அடுத்ததாக ரிலீசாக உள்ள படம் Avengers Endgame. ஏப்ரல் 26ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மார்வெல் anthem உருவாக்கப்பட்டது.இதன் ரிலீசுக்காக நேற்று avengers endgame பட இயக்குனர் joe russo இந்தியா வந்திருந்தார்.

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo

அந்த விழாவில் பேசிய அவர் மார்வெல் படங்களுக்கு இந்தியா ரசிகர்களின் வரவேற்பு எதிர்பார்ப்பை விட அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் காட்சியை பார்த்து தான் Avengers படத்தில் ஒரு காட்சி அமைத்ததாகவும் தெரிவித்தார்.

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo

எந்திரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எல்லா ரோபோக்களும் இணைந்து பாம்பு போல உருவாகும் இதனை வைத்து தான் Avengers Age Of Ultron படத்தில் ஒரு காட்சி எடுக்கப்பட்டதாகவும் பின்னர் படத்தின் நீளம் காரணமாக அந்த காட்சியை நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இரண்டு படங்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை பார்க்கலாம்

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo

எந்திரன் படத்தில் மனிதர்களை காப்பதற்காக வசீகரன் செய்யும் ரோபோ அவருக்கு எதிராக திரும்பி விடும் அதேபோல் தான் Avegers Age Of Ultron படத்தில் Tony Stark உருவாகும் ஒரு கருவியான Ultron அவருக்கு எதிராக திரும்பிவிடும்.

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo

எந்திரனில் சிட்டி ரோபோ தன்னை போல் பல ரோபோக்களை உருவாக்கும் இதே போல் Avengers படத்தில் Ultron பல Ultronகளை உருவாக்கும்.

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo

பிரபல ஹாலிவுட் பட இயக்குனர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளது இந்தியா சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Avengers Endgame Director Joe Russo Opens Up On Ultron Scene Ispiration From Robo