தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி s தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். 

Asuran Movie Shoot Started Today In Kovilpatti Featuring Dhanush With Manju Warier

சமீபத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்ற செய்தியும், தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற செய்தியும் வெளியாகியது. இதைத்தொடர்ந்து நடிகர் கருணாஸ் மகனும் படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் கசிந்தன.

Asuran Movie Shoot Started Today In Kovilpatti Featuring Dhanush With Manju Warier

தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கோவில்பட்டியில் துவங்கப்பட்டுள்ளதாம். இந்த ஷூட்டில் தான் படத்தின் முக்கிய காட்சிகளை படம்பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்தது.