தளபதி விஜய் நடிப்பில் AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக தளபதியுடன் இணைகிறார்.லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

Archana Kalpathi Denies Rumors on Thalapathy 63 Being Preponed From Diwali Thalapathy Vijay Nayanthara Starrer Atlee Directorial

கதிர்,விவேக்,யோகி பாபு,ஆனந்தராஜ்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.கடந்த மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Archana Kalpathi Denies Rumors on Thalapathy 63 Being Preponed From Diwali Thalapathy Vijay Nayanthara Starrer Atlee Directorial

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் , படம் முன்கூட்டியே வெளியிடப்படும் என்றும் செய்திகள் வெளியாகின.இந்த செய்தி வெறும் வதந்தி தான் , படம் திட்டமிட்டபடி தீபாவளி அன்று வெளியாகும் என படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Archana Kalpathi Denies Rumors on Thalapathy 63 Being Preponed From Diwali Thalapathy Vijay Nayanthara Starrer Atlee Directorial

இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இதனால் தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.