மதராஸபட்டிணம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஏமி ஜாக்சன்.தொடர்ந்து தாண்டவம்,தெறி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் தனது முத்திரையை பதித்தார்.

Amy Jackson Announcess Her Pregnancy Ahead of her Marriage

Amy Jackson Announcess Her Pregnancy Ahead of her Marriage

இந்த வருட தொடக்கத்தில் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஏமி ஜாக்சன்.தனது காதலனும் பிரிட்டிஷ் பிசினஸ்மேனுமான George panayiouto.இருவருக்கும் வரும் 2020 தொடக்கத்தில் கிரீக் முறைப்படி திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

Amy Jackson Announcess Her Pregnancy Ahead of her Marriage

இதையடுத்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சன்.தான் pregnant ஆக இருப்பதாகவும் தனக்கும் Georgeக்குமான முதல் குழந்தை குறித்த அறிவிப்பை பிரிட்டனில் அம்மாக்கள் தினமான இன்று தெரிவித்துள்ளார்.

Amy Jackson Announcess Her Pregnancy Ahead of her Marriage

Amy Jackson Announcess Her Pregnancy Ahead of her Marriage