தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் Accused No.1.அறிமுக இயக்குனர் ஜான்சன் கே இந்த படத்தை இயக்குகியுள்ளார்.Tara Alisha Berry இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

After Thalapathy Vijay Bigil This Santhanam Movie Gets This Recognition

Circle box entertainments நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மொட்ட ராஜேந்திரன்,ஸ்வாமிநாதன்,மனோகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டடீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

After Thalapathy Vijay Bigil This Santhanam Movie Gets This Recognition

தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தின் Satellite உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.விஸ்வாசம்,பேட்ட,பிகில்,SK 16 படங்களை தொடர்ந்து இந்த படத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

After Thalapathy Vijay Bigil This Santhanam Movie Gets This Recognition