நானி நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெர்சி.கிரிக்கெட்-ஐ மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Adhento Gaani Vunnapaatuga Full Video Song From Anirudh Musical Jersey Released Nani Shraddha Srinath

கெளதம் tinnanuri இந்த படத்தை இயக்கியுள்ளார்.Sithara என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

Adhento Gaani Vunnapaatuga Full Video Song From Anirudh Musical Jersey Released Nani Shraddha Srinath

தற்போது இந்த படத்தின் Adhento Gaani Vunnapaatuga என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.அனிருத் இசையில் வைரல் ஹிட் அடித்த இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்