பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் படம் ராஜபீமா. இப்படத்தை இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்குகிறார். ஆரவுடன் ஜோடி சேர்ந்து முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார் ஓவியா. 

பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்துவருவதாக கூறி வருகிறது சினிமா வட்டாரங்கள். தற்போது இப்படத்தில் நடிகை யாஷிகாவும் இனைந்திருக்கிறாராம். கும்கி படம் போலவே இருக்கும் இப்படம் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

Actress Yashika Anand To Join Aravs Rajabheema After Oviya