தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் பட்டியலில் நடிகர் பிரசன்னாவிற்கும் இடமுண்டு. நாயகனாக, குணச்சித்திர பாத்திரமாக, வில்லனாக இப்படி எந்த வேடம் குடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் திறன் கொண்டவர் நடிகர் பிரசன்னா.   

Actress Radhika Appreciated Prassana And Adviced To Avoid Digital Diarhoea Nuts

சமீபத்தில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தாளியாக பங்குபெற்றார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் மீம்ஸ் மூலம் நடிகர் பிரசன்னாவை விமர்சித்தார் ஒருவர்.  எந்தவொரு கோபமும் இல்லாமல், சற்றும் தலைக்காமல் தனது தெளிவான பதிலை தெரிவித்தார் நடிகர் பிரசன்னா.   

இதுகுறித்து நடிகை ராதிகா பிரசன்னாவிற்கு ஆறுதலாக தனது ட்விட்டரில், இது போன்ற டிஜிட்டல் டயரியா நட்ஸை தவிர்த்திடுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.   இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.