புல்வாமா தாக்குதலுக்கு பிறகு விங் கமாண்டர் அபிநந்தன் அனைத்து இந்தியர்கள் மத்தியிலும் ஒரு சூப்பர் ஹீரோவாக பார்க்கப்பட்டு வரும் நேரத்தில், அவரை கொச்சைப்படுத்தும் விதமான பாகிஸ்தான் ஊடகத்தின் இந்த விளம்பரம் இது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Actress Poonam Pandey Shares A Teen Plus Video Trolling Advertisement

இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் "பாகிஸ்தான் அணி ஒரு கப்பை வேண்டுமானால் வெல்லலாம் அது தான் ‘டீ கப் ‘ என்று மீம்களை உருவாக்கி அவரவர் தங்களது பாணியில் பதிலடி கொடுத்து வந்தனர்.

Actress Poonam Pandey Shares A Teen Plus Video Trolling Advertisement

இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை பூனம் பாண்டே பாகிஸ்தானின் இந்த விளம்பரதிற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், பாஸ்கிதான் அபிநந்தனை கிண்டல் செய்துள்ள விளம்பரத்தை நான் வாட்ஸப்பில் பார்த்தேன் அவர்களுக்கு இது தான் என் பதில் என கூறி தன்னுடைய உள்ளாடையை கழற்றி நீங்கள் டீ- கப்பிற்கு தான் லாய்க்கி. எனவே, என்னுடைய உள்ளாடையில் டீ குடியுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My Answer to the Pakistani AD. #IndvsPak World Cup 2019.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on