ஆர். பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நடிகர்கள் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கின்றனர். நடிகர் விமல் நடிப்பில் ஏற்கனவே வெளியான மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. 

தற்போது இப்படத்தில் மஞ்சிமா மோஹன் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்ற செய்தி நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது.

மேலும் இப்படத்தில் யார் யார் இணைகிறார்கள் என்ற செய்தியுடன் உங்கள் பார்வைக்கு வருகிறோம்.