உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் இயக்குனரான ஜீது ஜோசப் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், அவரது அன்னியான நடிகை ஜோதிகாவுடன் சேர்ந்து நடிக்கிறார். 

Actress Karthi Joined With His Anni Jyothika In Jeethu Joseph Movie Project

அக்கா பாத்திரத்தில் நடிகை ஜோதிகாவும் தம்பியாக நடிகர் கார்த்தியும், இவர்களுடன் நடிகர் சத்யராஜூம் சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை RD ராஜசேகர் கையாளப்போகிறார்.

Actress Karthi Joined With His Anni Jyothika In Jeethu Joseph Movie Project

போஸ்டர் இன்று வெளியானது. அதில் கார்த்தியின் முகம் கொண்ட வனப்பகுதி வரைபடம் உள்ளது. மேலும் போஸ்டரில் இந்த படம் அக்டோபர் மாதம் வெளிவரும் என்றும் அறிவித்துள்ளனர்.

Actress Karthi Joined With His Anni Jyothika In Jeethu Joseph Movie Project