தமிழ் திரையுலகில் ஜொலித்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை காயத்ரி. சூப்பர் டீலக்ஸ், K 13 போன்ற படங்களில் தனது சீரான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். 

Actress Gayathrie Shankars Twitter Post Going Viral Involving Cricket Player Actress Gayathrie Shankars Twitter Post Going Viral Involving Cricket Player

தற்போது ட்விட்டரில் நடிகை காயத்ரி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டரான ஆண்ட்ரே ரசலின் மனைவி காயத்ரி என்று ஃபேக் ஐடி-யிலிருந்து பதிவு செய்துள்ளனர். ரசலின் மனைவி Jassym Lora சில புகைப்படங்களில் பார்ப்பதற்கு காயத்ரி போல் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Actress Gayathrie Shankars Twitter Post Going Viral Involving Cricket Player Actress Gayathrie Shankars Twitter Post Going Viral Involving Cricket Player

இச்செய்தி அறிந்த ரசிகர்கள் கமெண்ட் செய்தும் இதை பகிர்ந்தும் வருகின்றனர்.