தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ்.இவர் கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Actor Sibriaj New Film Shooting Started With Formal Pooja Full Details Here

இரண்டு படங்களுமே இறுதி கட்டத்தில் உள்ளன.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.வால்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அன்பு இயக்குகிறார்.11 : 11 prodctions நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Actor Sibriaj New Film Shooting Started With Formal Pooja Full Details Here

Shirin Kanchwala இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தர்மபிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது.இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Sibriaj New Film Shooting Started With Formal Pooja Full Details Here