ஜீவா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் கொரில்லா.ஷாலினி பாண்டே இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.யோகி பாபு,சதிஷ்,ராதாரவி,மொட்ட ராஜேந்திரன்,ராமதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன் இணைந்து Kong என்று கொரில்லாவும் படத்தில் நடித்துள்ளது.

Actor Jiiva Long Delayed Gorilla Release Date Finally Revealed Also Starring Shalini Pandey

Don Sandy இந்த படத்தை இயக்கியுள்ளார்.All in pictures நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மே மாதம் ரிலீசாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

Actor Jiiva Long Delayed Gorilla Release Date Finally Revealed Also Starring Shalini Pandey

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் மே 17 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Jiiva Long Delayed Gorilla Release Date Finally Revealed Also Starring Shalini Pandey