இயக்குனர் SAC நடிகர் ஜெய் வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஜெய் கைவசம் தற்போது பார்ட்டி, பிரேக்கிங் நியூஸ் போன்ற படங்கள் உள்ளது. இந்த படத்தில் அதுல்யா ரவி முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா தத்தா அல்லது வைபவி நடிக்கக்கூடும் என்றும் செய்தி தெரியவந்தது. 

Actor Jai Changes His Name As Vijay In SA Chandrasekar Direction

இதுகுறித்து இயக்குனர் SAC அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது தெளிவாக பதிலளித்தார். SAC படங்களில் வரும் ஹீரோக்களின் பெயர் விஜய் என்று தான் இருக்கும்.

Actor Jai Changes His Name As Vijay In SA Chandrasekar Direction

இப்படத்தில் ஜெய்யின் கதாபாத்திரத்திற்கு முதலில் கார்த்திக் என பெயர் வைத்திருந்தார் SAC. ஆனால், ஜெய் அப்பெயரை மாற்றி, விஜய் என மாற்றச் சொல்லி கேட்டுக் கொண்டாராம். ஜெய்யின் விருப்பத்திற்கு ஏற்ப நாயகன் பெயரை விஜய் என மாற்றினாராம். அதுமட்டுமல்லாமல் படத்தின் டைட்டில் லவ் மேட்டர் என்பதையும் உறுதி செய்தார்.

Actor Jai Changes His Name As Vijay In SA Chandrasekar Direction