தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வருகிறது. உடனுக்குடன் செய்தியை வழங்குவதில் பெருமை கொள்கிறது கலாட்டா. 

Actor Aniruth Casted His Vote For Election And He Came With Actor Rishikesh

தற்போது இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் நடிகர் ரிஷிகேஷ் உடன் வந்திருந்தார். அவரும் வாக்களித்து சென்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Actor Aniruth Casted His Vote For Election And He Came With Actor Rishikesh

அனிருத் தற்போது தர்பார், இந்தியன் 2 போன்ற படங்களின் பாடலில் பணிபுரிந்து வருகிறார். விரைவில் அதுகுறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.