கடந்த 2008-ம் ஆண்டு ராஜ் சுந்தரம் இயக்கத்தில் வெளியான படம் ஏகன். அஜித்தின் திரைப்பயணத்தில் சிறந்த படமாக இன்று வரை விளங்கும் படங்களில் ஏகன் படமும் ஒன்று. அஜித், நயன்தாரா, ஜெயராம், பியா என அனைவரும் நடித்து அசத்தியிருப்பர். 

Ace Choreographer Raj Sundarams Next Directorial Update

சிறந்த நடன இயக்குனரான ராஜ் சுந்தரம் ஜீன்ஸ், 123, உன்னாலே உன்னாலே, எங்கேயும் காதல் போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார்.

Ace Choreographer Raj Sundarams Next Directorial Update

தற்போது நடிகர் ஷர்வானந்த் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். 11 வருடம் கழித்து படம் இயக்கவுள்ள ராஜ் சுந்தரமை பாராட்டுகின்றனர் ரசிகர்கள்.