சோகத்தில் திரையுலகினர் நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Ace Actor And Politician JKRitheesh Passed Away Today

தற்போது வெளியான இந்த செய்தியை அறிந்தவுடன் திரை உலகம் தவிர்த்து அரசியல் பிரமுகர்களும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். 46 வயதான ரித்திஷ் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்.

Ace Actor And Politician JKRitheesh Passed Away Today

கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், LKG போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Ace Actor And Politician JKRitheesh Passed Away Today

Ace Actor And Politician JKRitheesh Passed Away Today