பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

Aazhi Soozhndha Second Single From Sivappu Manjal Pachai

இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும்,ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துளள்னர் என்ற தகவல் கிடைத்துளளது.இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் Firstlook மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Aazhi Soozhndha Second Single From Sivappu Manjal Pachai

தற்போது இந்த படத்தின் ஆழி சூழ்ந்த எனும் பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம். ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ள இந்த பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார். அக்கா தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.