இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 90 ml. பெரும் சர்ச்சைக்கு பிறகு இந்த படம் வெளியானது. A சான்றிதழ் பெற்ற இந்த படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. 

90 ML Director Anita Udeep Shared A Recent Post In Twitter On Super Delux And 90 Ml Comparison

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நேற்று வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது சூப்பர் டீலக்ஸ். சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

90 ML Director Anita Udeep Shared A Recent Post In Twitter On Super Delux And 90 Ml Comparison

90 ML Director Anita Udeep Shared A Recent Post In Twitter On Super Delux And 90 Ml Comparison

பெண்கள் விரும்பும் சுதந்திர வாழக்கையை ஏன் நாகரீக மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்று பதிவு செய்துள்ளார். இயக்குனர் அனிதா உதீப் இயக்கிய 90 ml படத்தில் 5 பெண்கள் வருவார்கள், சூப்பர் டீலக்ஸ் படத்தில் 5 இளைஞர்கள் வருவார்கள் என்று ட்விட்டரில் தனது பதிவை வெளிப்படுத்தியுள்ளார்.

90 ML Director Anita Udeep Shared A Recent Post In Twitter On Super Delux And 90 Ml Comparison