கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட  தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.

7 Films To Have Direct Release in Amazon Prime

OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும்,திரை பிரபலங்கள் சிலரும் எதிர்த்து வந்தனர்.திரையரங்குகள் இல்லாததால் OTTயில் படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆதரித்து வந்தனர்.

7 Films To Have Direct Release in Amazon Prime

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள்,கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் OTTயில் வெளியாகவுள்ள என்ற தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

7 Films To Have Direct Release in Amazon Prime

தற்போது முன்னணி OTT தளங்களில் ஒன்றான அமேசான் ப்ரைம் நிறுவனம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடா,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து முக்கிய படங்கள் நேரடியாக வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.OTT-யில் நேரடியாக வெளியாகும் படங்களின் விவரம் இதோ

1. பொன்மகள் வந்தாள் - தமிழ்

7 Films To Have Direct Release in Amazon Prime

2. பெண்குயின் - தமிழ்,தெலுங்கு

7 Films To Have Direct Release in Amazon Prime

3.Gulabo Sitabo - ஹிந்தி

7 Films To Have Direct Release in Amazon Prime

4. Law  - கன்னடா

7 Films To Have Direct Release in Amazon Prime

5. பிரெஞ்சு பிரியாணி - கன்னடா

7 Films To Have Direct Release in Amazon Prime

6. சகுந்தலா தேவி  - ஹிந்தி

7 Films To Have Direct Release in Amazon Prime

7. சுபியும் சுஜாதாவும் - மலையாளம்

7 Films To Have Direct Release in Amazon Prime