பாரத்தத்தின் பழம்பெரும் இதிகாசமான மகாபாரதத்தை படமாக இயக்க இயக்குனர் ராஜமௌலி மற்றும் அமீர்கான் ஆர்வமாக இருந்தனர். தற்போது பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா ஆர்வமாக இருப்பதாக தகவல் தெரிய வந்தது. 

Veteran Director To Take Cult Mahabharatham As Movie

ரங் தே பசந்தி, பாக் மில்கா பாக் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இந்த காவியத்தை இயக்கவுள்ளது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Veteran Director To Take Cult Mahabharatham As Movie

அமீர்கான் வெப் சீரிஸாக எடுக்க திட்டமிட்டிருந்தார் எனவும், ராஜமௌலி இந்த படைப்பை எடுக்க குறைந்த பட்சம் 10 வருடங்களாவது தேவைப்படும் என்று கூறியிருந்தார் என்று பிரபல நாளிதழ் மூலம் செய்தி தெரியவந்தது.