லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில் நடித்துவருகிறார் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த நடிகர் சிம்பு அவர்கள் கதாநாயகனாக நடிக்கிறார். 

Vamsi Krishna To Play Opponent For STR In Sundar C Project Robo Shankar To Play In Comedy

அத்தாரிண்டிகி தாரேதி எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் யோகிபாபு மற்றும் ரோபோ ஷங்கர் அவர்கள் நடித்து வருகின்றனர்.

Vamsi Krishna To Play Opponent For STR In Sundar C Project Robo Shankar To Play In Comedy

Vamsi Krishna To Play Opponent For STR In Sundar C Project Robo Shankar To Play In Comedy

இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வரும் நிலையில் தற்போது இக்குழுவில் நடிகர் வம்சி கிருஷ்ணா இணைந்துள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே என்ற படத்தில் வில்லனாக நடித்திருப்பார். 

Vamsi Krishna To Play Opponent For STR In Sundar C Project Robo Shankar To Play In Comedy

சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் சிம்புவுடன் பணிபுரிவது மிகவும் சிறப்பாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் படப்பிடிப்பு தளத்திலிருந்து சுந்தர்.சி மற்றும் சிம்புவுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டார்.

Vamsi Krishna To Play Opponent For STR In Sundar C Project Robo Shankar To Play In Comedy

அதுமட்டுமல்லாமல் சிம்பு அவர்களுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் கேத்தரின் தெரசா நடித்து வருகின்றர் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது.

Vamsi Krishna To Play Opponent For STR In Sundar C Project Robo Shankar To Play In Comedy

செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடித்து கொண்டிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.