இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார்.

Soorarai Pottru Suriya Name

ஓ.பி. ஜிந்தால் விமான நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது. முதல் லுக் போஸ்டரிலே விமானம் கொண்டுள்ளதால், படத்தின் முக்கிய காட்சிகளை இங்கு படமாக்கியிருக்கலாம் என்ற கருதப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடிக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.

Soorarai Pottru Suriya Name

Soorarai Pottru Suriya Name

சூரரைப் போற்று படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டது என தெரியவந்தது. தற்போது படத்தில் நடிகர் சூர்யாவின் பெயர் நெடுமாறன் என்ற தகவல் கிடைத்துள்ளது.