தெலுங்கில் டாப்சி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அனந்தோ பிரம்மா படத்தின் மறுபதிப்பாக உருவாகி உள்ள படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். அதே கண்கள் ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார்.

Petromax Trailer Released Featuring Tamanah

Petromax Trailer Released Featuring Tamanah

இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை பாத்திரங்கள் தமன்னாவுடன் இணைந்துள்ளனர். இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Petromax Trailer Released Featuring Tamanah

Petromax Trailer Released Featuring Tamanah

Petromax Trailer Released Featuring Tamanah

இதனால், இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்திய படக்குழு, படத்தைத் தணிக்கையும் செய்துவிட்டது. அக்டோபர் 11-ம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். கீழ் உள்ள லிங்கில் ட்ரைலர் வீடியோ உள்ளது.