சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Meena Gets Answer For Her Doubt

Pandian Stores Meena Gets Answer For Her Doubt

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Meena Gets Answer For Her Doubt

Pandian Stores Meena Gets Answer For Her Doubt

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடியோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.கண்ணன் கதிர் முல்லையுடன் ஏன் எல்லாரும் போகவில்லை என்று கேட்கிறார்.அதற்கு பதிலளித்த தனம் ஜீவா சென்றது அவன் நண்பனின் ஹோட்டலுக்கு அனைவர்க்கும் தங்க இடமிருந்தது ஆனால் கதிர் நண்பன் வீட்டுக்கு செல்கிறான் அங்கே எப்படி எல்லாரும் போவது என்று கேட்க கண்ணன் அமைதியாகிறான்.இதே கேள்வியை கேட்க வந்த மீனாவும் அமைதியாக இருக்கிறார்.