சினிமாவில் 2016-ல் அறிமுகமானவர் ரித்திகா சிங். அறிமுகமான தனது “இறுதி சுற்று” முதல் படமே வெற்றி படமாகவும் தேசிய விருது பெற்ற படமாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் நடித்த ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் நடித்த சிவலிங்கா படங்களில் நடித்தார். 

Oh My Kadavule First Look Poster

தற்போது ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனனை அனிருத், ஜெயம் ரவி மற்றும் மாதவன் ஆகியோர் வெளியிட்டனர்.

Oh My Kadavule First Look Poster

இந்த படத்தில் அஷோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். இச்செய்தி அறிந்த இணையதள வாசிகள், ராஜா ராணி படத்தின் முதல் லுக் போஸ்டர் போல் உள்ளது என கிண்டல் செய்து வருகின்றனர்.

Oh My Kadavule First Look Poster