நெற்றிக்கண் படத்தின் விறுவிறுப்பான Sneak Peek காட்சி இதோ !
By Aravind Selvam | Galatta | August 06, 2021 20:56 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்படுவார்.கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.பெரிய ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.
இவரது படங்கள் முன்னணி ஹீரோ படங்களுக்கு நிகராக வசூலிலும் சாதனை படைக்கும்.தமிழ்,தெலுங்கு,மலையா
இவர் அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT-யில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது இதனை தொடர்ந்து அண்ணாத்த,காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார் நயன்தாரா.இவரது நெற்றிக்கண் திரைப்படம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
அவள் படத்தின் இயக்குனர் மிலிந்த் ராஜு இந்த படத்தை இயக்கியுள்ளார்.அஜ்மல்,மணிகண்
Raghava Lawrence's next film titled DURGA - Intense first poster released!
06/08/2021 06:41 PM
Money Heist Season 5 Part 1 Behind-the-Scenes | Pedro Alonso's Berlin | Netflix
06/08/2021 05:37 PM