இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, நட்டி, சமுத்திரகணி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை. படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாறு ஃபிரம் முழுக்க நம்ம வீட்டு பிள்ளையாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அரும்பொன் எனும் பாத்திரத்தில் துளசியின் அண்ணனாகவும், மாங்கணியின் மண்ணனாகவும் தோன்றி அசத்தியுள்ளார் SK.

Namma Veetu Pillai Mailaanji Video Song

Namma Veetu Pillai Mailaanji Video Song

அன்பு நிறைந்த அண்ணன்-தங்கை பாசம் தான் படத்தின் மூலக்கதை. சுளுக்கெடுக்கும் நிபுணராக இருக்கும் பாரதிராஜாவின் குடும்பத்தை சுற்றி வருகிறது கதை. வாழ்க்கையில் அதிகமான இன்பத்தை தருவதும் சொந்தம் தான், துன்பத்தில் தள்ளுவதும் சொந்தம் தான் எனும் முடிச்சை ஆணிவேறாக வைத்து அழகாக கோர்த்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். பந்தங்களின் அருமையை பந்தக்காலாக வைத்து செதுக்கியது பிரமாதம்.

Namma Veetu Pillai Mailaanji Video Song

Namma Veetu Pillai Mailaanji Video Song

இமான் இசையில் உருவாகிய மைலாஞ்சி பாடல் வீடியோ வெளியானது. பிரதீப் குமார் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.

Namma Veetu Pillai Mailaanji Video Song

Namma Veetu Pillai Mailaanji Video Song