நட்பே துணை நாயகியின் புதிய பட ட்ரைலர் !
By Aravind Selvam | Galatta | July 17, 2019 12:08 PM IST

கடந்த வருடம் வெளியாகி தெலுங்கில் சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் RX 100.இந்த படத்தில் நடித்த ஹீரோ கார்திகேயாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இதனை தொடர்ந்து இவர் ஹிப்பி என்ற தமிழ் தெலுங்கு bilingual படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இதனை அடுத்து குணா 369 என்ற படத்திலும் நடித்து வந்தார்.இந்த படத்தை அர்ஜுன் jandyala இயக்கியுள்ளார்.சைத்தன் பரத்வாஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.நட்பே துணை படத்தில் ஹீரோயினாக நடித்த அனகா இந்த படத்தில் கார்த்திகேயாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
திருமால் ரெட்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Aari announced as Bigg Boss 4 Tamil Title Winner - Fans in celebration mode!
17/01/2021 11:46 PM
WOW: Kavin and Mugen in Bigg Boss once again! Vera Level Update!
17/01/2021 05:52 PM
VIDEO: Bigg Boss 4 Tamil Grand TROPHY unveiled - housemates have a look!
17/01/2021 05:11 PM