தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் தனுஷ்.நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு,இயக்கம்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

Dhanush Hollywood Movie Titled Pakkiri in Tamil New Official Trailer Released

தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் இவர் நடித்த இரண்டு படங்களும் செம ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து தனது திறமையை ஹாலிவுட் படங்களிலும் காட்ட தயாரானார் தனுஷ்.இவர் நடிப்பில் உருவான எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ எனும் பிரெஞ்ச்-ஆங்கில படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Dhanush Hollywood Movie Titled Pakkiri in Tamil New Official Trailer Released

ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை விக்ரம் வேதா பட தயாரிப்பாளர் ஷஷிகாந்த்தின் YNOTX நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்திற்கு பக்கிரி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Dhanush Hollywood Movie Titled Pakkiri in Tamil New Official Trailer Released

இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புதிய ட்ரைலர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்