தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக்க வெகு நாட்களாக முயற்சித்து வருகிறார். 

Cult Novel Ponniyin Selvan Movie Gets A New Update

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமிதா பச்சன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இதில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Cult Novel Ponniyin Selvan Movie Gets A New Update

தற்போது படத்தில் எழுத்தாளர் குமரவேல் திரைக்கதை துரையில் பணிபுரியவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சிறந்த நடிகரான குமரவேல், 1999-ம் ஆண்டிலிருந்து பொன்னியின் செல்வன் நாடகத்தில் சீனியர் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Cult Novel Ponniyin Selvan Movie Gets A New Update

அபியும் நானும் படத்தில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திலும், சசிகுமார் படத்திலும் நடித்துவருகிறார் என்பது கூடுதல் தகவல்.