தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், விரைவில் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்போகிறார். 

Big Boss Season Three New Promo Featuring Ulaganayagan Kamal Haasan

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த முக்கியமான கேள்வி அனைவர் மனத்திலும் எழுகிறது அது யார் அந்த 15 போட்டியாளர்கள் என்று? பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற கணிப்பு அனைவரிடமும் தொடங்கிவுள்ளது. ஆனால் கடந்த சீசன்கள் போல இந்தமுறையும் முதல் எபிசோடில் யார் அந்த போட்டியாளர்கள் என்பதை அறிவிப்பார்கள்.

Big Boss Season Three New Promo Featuring Ulaganayagan Kamal Haasan

இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் இனி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. காணத்தவறாதீர்கள். தற்போது இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி அசத்தி வருகிறது.