அசுரன் படத்தின் வா எழுந்து வா - பிளட் பாத் பாடல் வீடியோ தற்போது வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுதி பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

Asuran Blood Bath Video Song

தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.  கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைந்துள்ளார்.

Asuran Blood Bath Video Song

Asuran Blood Bath Video Song

தனுஷ் இரண்டு கெட்டப்பில் நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே. படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அசத்தி வருகிறது. படத்தின் ட்ரைலர் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. படத்தின் சென்சார் U/A என சமீபத்தில் தெரியவந்தது. அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

Asuran Blood Bath Video Song

Asuran Blood Bath Video Song