தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகள் பட்டியலில் நடிகை சரண்யாவிற்கென தனி இடமுண்டு. ஆச்சி மனோரமாவிற்கு பிறகு அம்மா ரோலுக்கு ஏற்ற நடிகை இவரே. தனது இயல்பான நடிப்பால், சினிமா விரும்பிகள் மத்தியில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.

Actress Saranya Shared About Her Work Experience In Maniratnams Naayagan Movie

நாயகன் படத்தை திரையில் பார்த்து விட்டு, வெளியே வந்தவுடன் மணிரத்னமிடம் படம் not nice என்று கூறிவிட்டேன். ஏன் அப்படி சொல்ற என்று மணிரத்னம் கேட்டதற்கு, தான் அழகாக இல்லை என்று கூறினாராம். பொறுத்திருந்து பார் என்று கூறினாராம். மிகவும் ஏமாற்றமடைந்தேன் லிப்ஸ்டிக் இல்லை, மேக்கப் இல்லை, பிடித்த ஆடைகள் இல்லை.

Actress Saranya Shared About Her Work Experience In Maniratnams Naayagan Movie

மேலும் செட்டில் அழுக வேண்டிய காட்சிகளில் சிரித்துவிடுவேன் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் உலகநாயகன் கமல் ஷாட் இல்லாத நேரத்திலும் படப்பிடிப்பு தளத்தில் உடன் இருந்து உதவி செய்வார்.

Actress Saranya Shared About Her Work Experience In Maniratnams Naayagan Movie

படத்தில் ஒரு காட்சியில் வெடி வெடிப்பது போன்ற காட்சி இருக்கும். வெடி சத்தத்திற்கு ஏற்றவாறு உடல் அசைவை கற்றுத்தருவார் கமல். அவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒருவர், புதுமுகத்திற்கு கற்று தருவது பெரிய விஷயம் தானே என்று பாராட்டினார்.