சுமோ படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | December 09, 2019 18:41 PM IST
தமிழகத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்திருப்பது வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம்.2019-ல் LKG,கோமாளி,பப்பி என்று மூன்று சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளன.
சமீபத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை விநியோகம் செய்திருந்தனர்.இதனை தொடர்ந்து சுமோ,சீறு,ஜோஷுவா உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.சுமோ படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார்.
ப்ரியா ஆனந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Get Ready To Celebrate Our "Agila Ulaga Superstar" @actorshiva 's birthday with Fun-Filled #SumoTrailer Tomorrow ! #SUMOTrailerTomo @tasyDex @PriyaAnand @DirectorHosimin @DirRajivMenon @nivaskprasanna @VelsFilmIntl @Ashkum19 @RIAZtheboss @SonyMusicSouth pic.twitter.com/EjJyXbSCRH
— Vels Film International (@VelsFilmIntl) December 9, 2019