அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’. மேலும் இந்தப் படத்தில் பிரபல டிவி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

Oh My Kadavule Friendship Song

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

Oh My Kadavule Friendship Song

இதனைத்தொடர்ந்து படத்திலிருந்து பிரண்ட்ஷிப் பாடல் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடித்த வாணிபோஜன் இப்பாடல் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.