தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Case Against Vijay Bigil FirstLook Poster Atlee

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Case Against Vijay Bigil FirstLook Poster Atlee

இந்த படத்தின் Firstlook போஸ்டர் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.இதில் விஜய் இரண்டு கெட்டப்களில் இருப்பார்.ஒரு விஜய் இறைச்சி வெட்டும் கட்டையின் மீது செருப்பு காலுடன் அமர்ந்திருப்பார்.இது தங்களை இழிவுபடுத்துவதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Case Against Vijay Bigil FirstLook Poster Atlee