அசுரன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ இதோ !

Shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan | Galatta

வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் இணையும் படம் அசுரன்.இந்த படத்தை கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரித்துள்ளது.மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

G.V.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பசுபதி,பாலாஜி சக்திவேல்,ஆடுகளம் நரேன்,பவன்,அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே நாளை வெளியாகவுள்ளது

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.படத்தின் ரிலீஸை முன்னிட்டு சில ப்ரோமோ வீடியோக்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.பிரகாஷ்ராஜ் வக்கீலாக தோன்றும் இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்