அருண் விஜய் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | November 18, 2019 15:58 PM IST

தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா,பாக்ஸர்,அக்னி சிறகுகள் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை ஹரிதாஸ் படத்தை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு சினம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அருண் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Vijay Deverakonda gets emotional about the response to Liger's first look!
19/01/2021 12:20 PM
Official: Aari's first film after Bigg Boss success - exciting deets here!
19/01/2021 12:00 PM
Suresh Chakravarthy issues a statement on Bigg Boss 4 contracts and agreements
18/01/2021 08:08 PM