வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த அண்ணியை பார்த்து சலப்பட்ட கொழுந்தன், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள சுகி செவானியாவைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய கணவருடன் தனியாக குடித்தனம்
நடத்தி வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர், வேலை விசயமாக பக்கத்து ஊரில் வந்து வாடகை வீட்டில் தங்கி தனிக்குடித்தனம்
நடத்தி வந்தனர்.

அத்துடன், அந்த பெண்ணின் கணவர் டிரைவராக வேலை பார்தது வந்ததால், அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவது வழக்கம். அப்படியான நேரங்களில்
எல்லாம், அந்த பெண் மட்டும் தனியாக வீட்டில் இருப்பது வழக்கம். 

இந்த விசயம், அந்த பெண்ணின் கொழுந்தனாரான கணவனின் தம்பிக்கு தெரிய வந்தது. இதனைப் பார்த்து அந்த வீட்டை நோட்டமிட்டு அவர் வந்திருக்கிறார்.

அப்போது, அண்ணி மீது சபலப்பட்ட அவர், தொடர்ந்து அந்த வீட்டை கண்காணித்து வந்திருக்கிறார். அதன் படி, தன்னுடைய அண்ணி வீட்டில் தனியாக இருக்கும்
போது, அவரை அடைய அவர் திட்டமிட்டிருக்கிறார்.

அதன்படியே, அந்த பெண்ணின் கணவன் தன்னுடைய டிரைவர் வேலைக்கு சென்றிருக்கிறார். இதனை தெரிந்துகொண்ட அந்த பெண்ணின் கொழுந்தனார், தனது
அண்ணன் வீடு திரும்ப சில நாட்கள் ஆகும் என்பதையும் உறுதி செய்துகொண்டிருக்கிறார்.

இதனையடுத்து, தனது அண்ணியின் வீட்டிற்குள் அவர் வந்திருக்கிறார். அப்போது, இரவு நேரமாக இருந்ததால், அங்கேயே சாப்பிட்டுவிட்டு, “நான் இங்கேயே
உங்களுக்கு துணையாக இன்று தூங்கிக்கொள்கிறேன்” என்று அந்த கொழுந்தனார் கூறியிருக்கிறார்.

இதற்கு, அந்த அண்ணியும் சம்மதம் சொல்லியிருக்கிறார். அதன் படியும், அந்த கொழுந்தனும் அங்கேயே இரவில் தூங்கியிருக்கிறார். அப்போது, அவரது அண்ணியும்
சற்று தள்ளி தூங்கிக்கொண்டு இருக்கிறார்.

அப்போது, அவர் மீது சபலப்பட்ட அந்த கொழுந்தன், அவரின் அருகில் சென்று அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் எழுந்த அந்த பெண் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்க அந்த கொழுந்தன்,
அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண், தனது கொழுந்தன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார்,
அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.