சர்க்காரின் புதிய சாதனை - சன் பிக்சர்ஸ் கருத்து !
By Sakthi Priyan | Galatta | October 16, 2018 19:01 PM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏர்.ஆர். முருகதாஸ் இயக்கும் சர்க்கார் படத்தின் சாதனை பட்டியளில் தற்போது சேர்ந்திருப்பது சர்க்கார் படத்தின் பாடல்கள்.
சர்க்கார் படத்தின் பாடல் ஆல்பம் இதுவரை 50 மில்லயன் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. மேலும் ஈர்த்த வண்ணம் உள்ளது. தளபதியின் ஆடலும் ஏ.ஆர். ரஹ்மான் அவரது பாடலும் ரசிகர்களை கவரும் விதமாக அமைகிறது.
Short'ah sollanumna!#SarkarKondattam #Sarkar pic.twitter.com/7OOSwDntF2
— Sun Pictures (@sunpictures) October 16, 2018
வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே வரும் 19-தேதி மாலை 6மணி அளவில் வெளிவரவிருக்கும் சர்க்கார் படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கின்றனர்.