பிரபுதேவா நிவேதா பெத்துராஜின் பொன் மாணிக்கவேல் புதிய பாடல் !
By Aravind Selvam | Galatta | June 26, 2019 16:11 PM IST
சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல் .கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார்.நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.
Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.இந்த படத்தின் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளன.இமான் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடல்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்